News

01Apr

Global Security Asia 2015

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (7.7.2018) முகாம் அலுவலகத்தில், சமூக நீதிக்காக பாடுபட்டு வரும், சுதந்திரப் போராட்ட வீர்ருமான திரு.ராமசாமி படையாச்சியார் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில், அவரது பிறந்த தினமான செப்டம்பர் 16-ஆம் நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும், வன்னிய குல சத்தியர் சமுதாய பொறுப்பாட்சிகளின் சொத்துக்களையும், நிலைக்கொடைகளின் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு நிர்வாகக்குழு அமைக்கப்படும் என்று அறிவித்தமைக்காவும், வன்னிய கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் திரு.வி.என்.ராம்மூர்த்தி, மாநில துணைத் தலைவர் திரு.அ. ஜோசப்ராஜ், மாநில துணை செயலாளர் திரு.கே.ராமகிருஷ்ணன், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் திரு.ஜி.நரசிம்மவர்மா மற்றும் திரு.கே. நரசிம்மன், இளைஞர் அணி நிர்வாகி திரு.எம். விஜயநாகேந்தர் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள்..

Details
Start
Apr 01, 2015 10:00
End
Apr 01, 2015 12:00
Event Category
,
Organizer
Contact Person
John Smith
Phone
+1234567890
Website
http://webtemplatemasters.com