slide-1
slide-4
slide-4
slide-4
slide-4

Featured News

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மாண்புமிகு மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித் துறை இணை அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (7.7.2018) முகாம் அலுவலகத்ில், சமூக நீதிக்காக பாடுபட்டு வரும், சுதந்திரப் போராட்ட வீர்ருமான திரு.ராமசாமி படையாச்சியார் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில்,...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சந்தித்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (7.7.2018) முகாம் அலுவலகத்தில், மாண்புமிகு மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித் துறை இணை அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் மரியாதை நிமித்தம் சந்தித்தார்....

சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளை மின்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்

(7.7.2018) சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளை மின்னிட்டு அன்னாரின் திருவுருவச்சிலைக்கு அருகில் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்பட்த்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில், மாண்புமிகு மீன்வளம் மற்றும் சத்துணவுத் திட்ட்த்துறை அமைச்சர் திரு.டி.ஜெயக்குமார், சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை மருத்துவர் வெ.சரோஜா,...

தமிழ்நாட்டிற்கு வருகை தந்த மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு அவர்களை வரவேற்றார்கள்.

சென்னையில நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிற்கு வருகை தந்த மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு அவர்களை இன்று(6.7.2018) சென்னை விமான நிலையத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பொன்னாடை அணிவித்து மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்கள்.